பிக்பாஸ் வீட்டில் அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் லொஸ்லியா அவ்வப்போது சான்ஸ் கிடைக்கும்போது ஒரு குத்தாட்டத்தை போட்டுவிடுகிற...
பிக்பாஸ் வீட்டில் அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் லொஸ்லியா அவ்வப்போது சான்ஸ் கிடைக்கும்போது ஒரு குத்தாட்டத்தை போட்டுவிடுகிறார். இந்த சிறு நடன அசைவுக்களுக்கே, இலங்கை பெண் என்றாலும் தமிழகத்தில் மிக பெரிய ஆர்மி உருவாகும் அளவுக்கு இப்போது ஆர்மியில் ஆட்கள் இணைந்து வருகின்றனர்.

இதனாலேயே அடிக்கடி நடனம் ஆடும் லொஸ்லியா, மற்றொரு போட்டியாளரான முகேன் ராவ்வுடன் கொட்டும் மழையில் நேற்று செம்ம டான்ஸ் ஒன்றை போட்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சியை 1 மணிநேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக அதை நீக்கியுள்ளனர். இருந்தாலும் ஹாட்ஸ்டாரில் நீக்கப்பட்ட காட்சிகள் கூட ஒளிப்பரப்பப்படுகிறது. அப்படி கிடைத்தது தான் இந்த வீடியோ...

முகேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதே போன்று லொஸ்லியாவுடன் இணைந்து நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.