அவசரகால சட்டம் மீண்டும் நீடிக்கப்படவுள்ளது. அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இம்மாதம் 27,28ம் திகதிகளில் இடம்ப...
அவசரகால சட்டம் மீண்டும் நீடிக்கப்படவுள்ளது.
அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இம்மாதம் 27,28ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அண்மையில் வெளிநாட்டு தூதர்களை சந்தித்த ஜனாதிபதி, மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவையிருக்காது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.