முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிற்கும் தீவிரவாத செயற்பாடுகளிற்கும் எந்த தொடர்புமில்லையென பொலிசார் அறிக்கையிட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிப...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிற்கும் தீவிரவாத செயற்பாடுகளிற்கும் எந்த தொடர்புமில்லையென பொலிசார் அறிக்கையிட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரால், சபாநாயகரிற்கு எழுத்துமூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக முறைப்பாடுகளும் பதிவாகியது.
ரிஷாத் மீதான முறைப்பாடுகளை ஏற்க பொலிசார் விசேட குழுவொன்றையும் நியமித்தனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தபோதும், பொலிஸ் விசாரணையில் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லையென பொலிசார் அறிக்கையிட்டுள்ளனர்.