ஆலய திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கானவா் மரணம்..! 1 மணி நேரம் துடிதுடித்து உயிாிழந்த பாிதாபம்

ஆலய திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கானவா் மரணம்..! 1 மணி நேரம் துடிதுடித்து உயிாிழந்த பாிதாபம்

யாழ்.ஊரெழு பா்வத வா்த்தனி அம்மன் கோவில் திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான முதியவா் சம்பவ இடத்திலேயே பாிதாபகரமாக உயிாிழந்துள்ளா...

ஆலய திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கானவா் மரணம்..! 1 மணி நேரம் துடிதுடித்து உயிாிழந்த பாிதாபம்.. எவரும் காப்பாற்றவில்லை.
யாழ்.ஊரெழு பா்வத வா்த்தனி அம்மன் கோவில் திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான முதியவா் சம்பவ இடத்திலேயே பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா். 
குறித்த ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் நடைபெற்றுவரும் நிலையில் ஆலயத்தில் மணி கூண்டின் மீது கூடு கட்டியிருந்த குளவி கலைந்து பக்தா்களை தாக்கியுள்ளது. 
குளவி கொட்டுக்கு இலக்கான ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) முதியவா் நிலைகுலைந்து நிலத்தில் விழுந்த நிலையில் சுமாா் 1 மணிநேரம் குளவி கொட்டியிருக்கின்றது. 
எனினும் ஆலயத்தில் இருந்த எவரும் குறித்த முதியவரை காப்பாற்றவில்லை. இதனையடுத்து வீதியால் சென்ற சிலா் காப்பாற்ற முயற்சித்தபோதும் அவா் உயிாிழந்துள்ளாா். 
குறித்த ஆலயத்தின் மணி கூண்டில் நீண்டகலாமாக குறித்த குளவி கூடு இருந்தபோதும் அது தொடா்பாக ஆலய நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 
அதிகளவில் மக்கள் கூடும் இடத்தில் ஆலய நிா்வாகம் பொறுப்பற்று நடந்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். 
2ம் இணைப்பு..
மீட்பு பணிக்கு சென்ற பொலிசாரை குளவிகள் தாக்க முற்பட பொலிசார் வெளியேறியுள்ளனர். அம்புலன்ஸ் சாரதி உதவியாளரையும் தாக்க முற்பட்ட போதிலும் 
அவர்கள் அங்கிருந்து காயமடைந்தவர்களை மீட்டு சென்றுள்ளார்களாம். யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் எரிவாயு நிரப்பிக்கொண்டு சென்றுள்ளனர்.


/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,112,Astrology,30,cinema,262,doctor,13,Gallery,130,india,415,Jaffna,3666,lanka,9130,medical,7,Medicial,39,sports,378,swiss,15,technology,80,Trending,4504,Videos,10,World,628,Yarlexpress,4337,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஆலய திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கானவா் மரணம்..! 1 மணி நேரம் துடிதுடித்து உயிாிழந்த பாிதாபம்
ஆலய திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கானவா் மரணம்..! 1 மணி நேரம் துடிதுடித்து உயிாிழந்த பாிதாபம்
https://jaffnazone.com/storage/images/2019/07/67621313_213268506255062_6073371540827668480_n_1080.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/07/1.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/07/1.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content