ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜப...

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை – கஹட்டருப்ப விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை – கஹட்டருப்ப விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.