இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ...
இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்வாங்கப்பட்ட சுமார் 245 ஆலயங்களுக்களை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து சமய விவகார அமைச்சர் மனோ கனேசன் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தே மேற்படி ஆலயங்களை புனரமைப்பதற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் தலைவர் த.சித்தார்த்தன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சு.க எம்.பி அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.