எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் கட்சியினுள் பாரிய சிக்கல் உருவ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் கட்சியினுள் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கா இராணுவத்திற்கு விசா இல்லாமல் நாட்டினுள் உள் வரவும் வெளியில் செல்லவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க இராணுவத்துக்கு சீருடையுடன் இலங்கையில் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்காவுக்கு தேவையான இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அந்த உபகரணங்களை எந்தவிதத்திலும் சுங்க அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கா இராணுவ அதிகாரி ஒருவர் நாட்டினுள் ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டால் இலங்கையினுள் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.