தகவல் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தமர்வு பரு.பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது! தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற...
தகவல் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தமர்வு பரு.பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது!
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

வடமராட்சி பிரதேசத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் மக்கள் பிரதிநிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கருத்தமர்வு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் புதன் கிழமை காலை 9.00 மணிக்கு ஆரமபமாகி நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கருத்தமர்வில் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரனியும் தகவல் உரிமை சட்ட ஆணைக்குழு அங்கதவருமான எஸ்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே ஆகியோர் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமைகள் சட்டம் தொடர்பான விளக்கத்தினை வழங்கியிருந்தார்கள்.
இக்கருத்தமர்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல் உரிமைகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்பட்டிருந்தது.