பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. எல்லோரும் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்று ஆவலுடன் இருந்து வருகின்...
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. எல்லோரும் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்று ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு மீரா மிதுன் வெளியேறுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளது.
ஆனால், இது ரசிகர்களுக்கு இது சந்தோஷம் என்றாலும், தொலைக்காட்சிக்கு இவர் தான் செம்ம கண்டெண்ட் கொடுத்து வந்தார்.
அவர் வெளியேறினால் கண்டிப்பாக நிகழ்ச்சியின் TRP கடுமையாக பாதிப்பது உறுதி.