யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செயலக மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணைத...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செயலக மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




இணைத்தலைவர் இராஜங்க அமைச்சர் விஜயககலா மகேஸ்வரன் மற்றும் பிரதேச செயலர் ஆ.சிறி தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



