காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகான புதிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகான புதிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

ழ்ப்பாணம், காங்கேசனன்துறை கடற்பகுதியில் புதிய பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த காணொளியும் கடற்படையினரால் வெளி...

ழ்ப்பாணம், காங்கேசனன்துறை கடற்பகுதியில் புதிய பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த காணொளியும் கடற்படையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மிகவும் அழகான பவளப்பாறை ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இதற்கமைவாக வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் எட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்று சுழியோடி அதிகாரி மற்றும் சுழியோடி பணிப்பிரிவை சேர்ந்த வீரர்களினால் காங்கேசன்துறை துறைமுக வளவில் இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பவளப்பாறை கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டு மிகவும் அழகாகக் காணப்படுகின்றது.

கடற்வளத்திற்கான பல்வேறு அத்தியாவசியப் பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கு வடக்கு கடற்படையினர் நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,269,doctor,13,Gallery,131,india,431,Jaffna,3854,lanka,9419,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4618,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகான புதிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!
காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகான புதிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQZ0FOiyg_swnrtdGMKkg5bwti44zen1x13ErU6tBBWSEyUgJbJCf1WngbBKouncfz0T_Z9SBZy6e9pLWVji9u7VapVUijVqLDJDBkBj0PfV_dOqUi_Nb2FxXD64GasUyoQjR8H8VUCo8/s640/Coral-reef-restoration-Kankasanthurei-14.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQZ0FOiyg_swnrtdGMKkg5bwti44zen1x13ErU6tBBWSEyUgJbJCf1WngbBKouncfz0T_Z9SBZy6e9pLWVji9u7VapVUijVqLDJDBkBj0PfV_dOqUi_Nb2FxXD64GasUyoQjR8H8VUCo8/s72-c/Coral-reef-restoration-Kankasanthurei-14.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/07/blog-post_35.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/07/blog-post_35.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content