சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்குமிடையில் தேர்தல் கூட்டணி பற்றிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார...
சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்குமிடையில் தேர்தல் கூட்டணி பற்றிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற பெயரில் இரு தரப்பும் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற பெயரில் இரு தரப்பும் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.