இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்ற...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-kb34lnpTQvXglkDLHkSnbRcjoRqprgAOmuaDx9YbfXVybJZZ7r14fB4weMug3GtFa4QgL_LvybxEjGa1IuxGnqvUspT3PGZrljq1MrAKLvdI6OwvOocuYoQm1dRMRQxeC8gPOAryYbI/s640/1562770898-petrol-2.jpg)
92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-kb34lnpTQvXglkDLHkSnbRcjoRqprgAOmuaDx9YbfXVybJZZ7r14fB4weMug3GtFa4QgL_LvybxEjGa1IuxGnqvUspT3PGZrljq1MrAKLvdI6OwvOocuYoQm1dRMRQxeC8gPOAryYbI/s640/1562770898-petrol-2.jpg)