கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட அதிசொகுசுப் பேருந்து – பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுக...
கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட அதிசொகுசுப் பேருந்து – பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் மதவாச்சி – அநுராதபுரம் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தச் சம்பவம் மதவாச்சி – அநுராதபுரம் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.