புகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரி...
புகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டு கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டமை கூறத்தக்கது.