பௌத்த பிக்குகள் புகைபிடிக்கும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க. இன்று தனது பேஸ்புக் பக்...
பௌத்த பிக்குகள் புகைபிடிக்கும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட ரஞ்சன், சில நிமிடங்களில் அதை அகற்றி விட்டார்.
பௌத்த பிக்குகளை ரஞ்சன் அவமதிப்பதாக பௌத்த பிக்குகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ஞானசாரர் நேற்று, “இந்த நாயை கட்டிவையுங்கள். என்னிடம் அறை வாங்க முதல்“ என விடுத்த எச்சரிக்கை ரஞசன் ராமநாயக்கவிற்கே என கருதப்படுகிறது.
இந்தநிலையில், இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரத்தில் ரஞ்சனிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்தநிலையில், ரஞ்சன் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சில பௌத்த பிக்குகள் புகைபிடிப்பது இரகசிய கமராவின் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த வீடியோவை சிறிது நேரத்திலேயே ரஞ்சன் அகற்றி விட்டார்.