சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ளனர். இன்று காலை முறை...
சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ளனர்.

இன்று காலை முறைப்படி பெரமுனவில் இருவரும் இணைந்தனர்.
சில தினங்களின் முன்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இருவரும் பெரமுனவில் இணைந்தது, சுதந்திரக்கட்சிக்கு பேரிடியாக அமைந்துள்ளது