தமிழ் மக்களின் வாக்கு எனக்கு தேவையில்லையென நான் சொல்லவேயில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி, த.சித்தார்த்தனுடன் நடந்த சந்திப்பில் பேசப்ப...
தமிழ் மக்களின் வாக்கு எனக்கு தேவையில்லையென நான் சொல்லவேயில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி, த.சித்தார்த்தனுடன் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் தவறாக பிரசுரமாகி வருகிறது. அதை நம்பி விடாதீர்கள் என கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்ப வேண்டாம். சில ஊடகங்கள் போலியான செய்திகளை பரப்புகின்றன.
யாழ் மாவட்ட எம்.பி த.சித்தார்த்தனுடன் நடந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் கருத்திற்கு எனது கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
மூவின மக்களின் வாக்கும் எனக்குத் தேவையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.