டேவிட் பீறீஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கான விசேட இலவச போக்குவரத்து சேவை. நாளை காலை 9.30 மணியளவில் வீரகாளி அம்மன...
டேவிட் பீறீஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கான விசேட இலவச போக்குவரத்து சேவை.
நாளை காலை 9.30 மணியளவில் வீரகாளி அம்மன் கோவிலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விசேட அறிவித்தல் பலகையுடன் 05 பஜாஜ் Qute வாகனங்கள் இவ்விலவச சேவையை நாளை 29ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ம் திகதி வரைக்கும் மேற்கொள்ளும்.