பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் பேசப்படும் லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியா...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் பேசப்படும் லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் சில ஊடகங்கள் ஆராய்ந்தது.
லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்ததாக வெளியாகும் செய்தி முழுமையாகவே உண்மைக்கு புறம்பானது என அவரது தோழி தர்ஷி தெரிவிக்கின்றார்.

இவ்வாறு வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் சில ஊடகங்கள் ஆராய்ந்தது.
லொஸ்லியாவிற்கு திருமணம் நடந்ததாக வெளியாகும் செய்தி முழுமையாகவே உண்மைக்கு புறம்பானது என அவரது தோழி தர்ஷி தெரிவிக்கின்றார்.