முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம் மற்றும் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம் மற்றும் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்விற்கு யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னல்ட், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.