வடக்கு மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற க.பொ.த உயர்தர பொறியியல் பாட வினாத்தாளில் 12 வினாக்கள் தவறாக கானப்பட்டமையாள் மாணவர்கள் மத்தியில் பெரும் க...
வடக்கு மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற க.பொ.த உயர்தர பொறியியல் பாட வினாத்தாளில் 12 வினாக்கள் தவறாக கானப்பட்டமையாள் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலமை கானப்பட்டது.
ஆண்டு இறுதிப் பரீட்சை இடம்பெறும் நிலையில் க.பொ.த உயர்தர மாணவர்களிற்கான பொருளியில் வினாத்தாள் தொண்டமனாறு வெளிக்கல நிலையத்தின் பரீட்சை வினாத்தாள் மூலம் இடம்பெற்றது.
இவ்வாறு இடம்பெற்ற பரீட்சையின் ஒரு வினாத்தாளில் மட்டும் 12 வினாக்கள் தவறாக கானப்பட்டமையினால் மாணவர்கள் அதற்கான விடையினை அளிப்பதில் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு தவறான வினாத்தாள் அச்சிட்டமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த விடயம் தொடர்பில் உடனடியாகவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் பெறுபேற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கையோடு அதற்குப் பொறுப்பானவர்களே வினாத்தாள் செலவினையும் செலுத்த வேண்டும் என்றார்.