இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்னும் சற்றுநேரத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ...
இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்னும் சற்றுநேரத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் தெரிவித்துள்ளார்.



