“எங்களுக்கு தலைவர் எவரும் சபையில் இல்லை. தலைவர்கள் என்றால் பிரபாகரனும் சம்பந்தனும்தான்” என்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ரா...
“எங்களுக்கு தலைவர் எவரும் சபையில் இல்லை. தலைவர்கள் என்றால் பிரபாகரனும் சம்பந்தனும்தான்” என்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு இன்று வியாழக்கிழமை(28) கல்முனை நகர மண்டபத்தில் முதல்வர் மூத்த சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
சபை அமர்வில், அண்மையில் சபையில் பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பில் முன் எடுத்துக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கை தொடர்பாக உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களிடையே முதல்வர் தெரிவித்த கருத்திற்கு மறுதலித்து பேசிய மாநகர சபை உறுப்பினர் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்,
“எங்களுக்கு இங்கு தலைவர் எவரும் இல்லை. தலைவர் என்று சொன்னால் பிரபாகரன் அடுத்த தலைவர் சம்பந்தன் ஐயா.முதல்வரே இங்கு சபைக்கு எவரும் எங்களுக்கு தலைவர் கிடையாது என கூற விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.