வெளியேறிய உயிர் குடிக்கும் நச்சு வாயுக்கள்.....!! இருட்டடிப்புச்செய்யப்படும் நிர்வாகத் தவறுகள்.....!!! 28/10/2019 அன்று யாழ்ப்பாணம் பண...
வெளியேறிய உயிர் குடிக்கும் நச்சு வாயுக்கள்.....!!
இருட்டடிப்புச்செய்யப்படும் நிர்வாகத் தவறுகள்.....!!!
28/10/2019 அன்று யாழ்ப்பாணம் பண்ணை வைத்தியசாலை வளாகத்தில் காலாவதியான மருந்துகள் எந்தவித சுகாதார பாதுகாப்புமின்றி மக்கள் செறிந்துவாழும் பகுதியில் தீயிடப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து யாழ் மாநகரசபை பிரதி முதல்வர் தலையீட்டில் தீயணைப்புப்படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.











