இராங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும், நாடாளுமன்ற பெரும்...
இராங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும், நாடாளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருந்தபோதும், முன்னைய அரசு பதவிவிலகியது. இதையடுத்து, அடுத்த நான்கு மாதங்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் சட்டஏற்பாடுள்ள காலம்வரைக்குமான காலத்திற்கான இடைக்கால அரசு பதவியேற்றது.

இடைக்கால அமைச்சின் அமைச்சர்கள் 15 பேர் அண்மையில் பதவியேற்றனர்.
இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன் பின்னர், இடைக்கால அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் காலை 9.30 அளவில் இடம்பெறும்.