இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று (29) காலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த...
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று (29) காலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.



