எதிர்காலத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர் ...
எதிர்காலத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர்  சி.டி.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளத.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாட்டின் கடத்தல், அச்சுறுத்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் எந்தவிதமான அச்சமும் இருக்கக்கூடாது என்று பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு மூத்த டி.ஐ.ஜி, எஸ்.எஸ்.பி, ஏ.எஸ்.பி, ஏ.எஸ்.பி மற்றும் ஓ.ஐ.சி ஆகியேர் பொறுப்பு என்று பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணப்படி, இனம், மதம், கட்சி எதுவாக இருந்தாலும் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த பயமும் சந்தேகமும் இல்லாமல் இந்த பணியை மேற்கொள்ள முடியும்.
எந்தவொரு நபரோ அல்லது குழுவோ சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்டால் சட்டம் ஒழுங்கை கடுமையாக அமல்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் சட்டத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.