கடத்தப்பட்ட தமது பணியாளாின் உடல்நிலை மோசமாக உள்ளதாம் - சுவிஸ் துாதரகம்

கடத்தப்பட்ட தமது பணியாளாின் உடல்நிலை மோசமாக உள்ளதாம் - சுவிஸ் துாதரகம்

இலங்கையிலிருந்து தப்பி ஓடிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாாி நிஷாந்த டீ சில்வாவை நாடு கடத்து மாறு எந்தவொரு கோாிக்கையும் விடுக்கப்படவி...

இலங்கையிலிருந்து தப்பி ஓடிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாாி நிஷாந்த டீ சில்வாவை நாடு கடத்து மாறு எந்தவொரு கோாிக்கையும் விடுக்கப்படவில்லை. என கூறியிருக்கும் சுவிஸ் துாதரகம் கடத்தப்பட்ட தமது ப ணியாளாின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கைக்கான சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக துாதரகம் இன்று விடுத்துள்ள உத்தி யோகபூா்வ அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது, 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று



இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார்

என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து

நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3856,lanka,9420,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: கடத்தப்பட்ட தமது பணியாளாின் உடல்நிலை மோசமாக உள்ளதாம் - சுவிஸ் துாதரகம்
கடத்தப்பட்ட தமது பணியாளாின் உடல்நிலை மோசமாக உள்ளதாம் - சுவிஸ் துாதரகம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhisig6OxlJElzsgqykhz7BjuhUIyOmyPWpyOJMzRtBvDp4X3JnN3l6rBQiwebwHFNogQiOHikjRrEKLYGwCsU7tF3HRIY2-2mv9edD_b0wzyGZK94pOpmUQJL3YMOelqowYyFZ1K5KseM/s640/iiu.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhisig6OxlJElzsgqykhz7BjuhUIyOmyPWpyOJMzRtBvDp4X3JnN3l6rBQiwebwHFNogQiOHikjRrEKLYGwCsU7tF3HRIY2-2mv9edD_b0wzyGZK94pOpmUQJL3YMOelqowYyFZ1K5KseM/s72-c/iiu.png
Yarl Express
https://www.yarlexpress.com/2019/11/blog-post_954.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/11/blog-post_954.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content