இரண்டாம் முறையும் தடை உடைத்த மாணவர்கள்: யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வ அஞ்சலி (PHOTOS)

இரண்டாம் முறையும் தடை உடைத்த மாணவர்கள்: யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வ அஞ்சலி (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழ...

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

சரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.

பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார்.

பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.

மாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.



எனினும் இன்று காலை தடைகளை மீறி – பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது.

அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3858,lanka,9423,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இரண்டாம் முறையும் தடை உடைத்த மாணவர்கள்: யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வ அஞ்சலி (PHOTOS)
இரண்டாம் முறையும் தடை உடைத்த மாணவர்கள்: யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வ அஞ்சலி (PHOTOS)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkKPLDyS35UuLyKVlssKAyIRTkXIHqCoGBOgdiAD8HPw2lPq6Scnii80_LwZPYuBY-rI5Z0OoHiQAcaOFOMikPRyrXDTwLx2AFJYfoQSRVWS_W6zny8wfQ13Zt4Mx6kPLoW2PVyDhdz7A/s640/uni.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkKPLDyS35UuLyKVlssKAyIRTkXIHqCoGBOgdiAD8HPw2lPq6Scnii80_LwZPYuBY-rI5Z0OoHiQAcaOFOMikPRyrXDTwLx2AFJYfoQSRVWS_W6zny8wfQ13Zt4Mx6kPLoW2PVyDhdz7A/s72-c/uni.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/11/photos_87.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/11/photos_87.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content