181,126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி..

181,126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி..

இன்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 181,126 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணை...

இன்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 181,126 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பல்வேறு முறைகேடுகள் காரணமாக 71 மாணவர்களின் முடிவுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மறு திருத்தங்களுக்கான விண்ணப்ப இறுதித் திகதி ஜனவரி 17, 2020 ஆகும். பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்களை அந்த திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பரீட்சை முடிவுகள் தொடர்பான மேலதிக தகவல்களை பெற பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம். 011278 42 08, 011278 4537 அல்லது 1911.

ஓகஸ்ட் 5 முதல் 31 ம் திகதி வரை நாடு முழுவதும் 2,678 பரீட்சை மையங்களில் நடத்தப்பட்ட, உயர்தர பரீட்சையில் மொத்தம் 337, 704 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 4,789 விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.

கடந்த ஆண்டு ​​பல்கலைக்கழக நுழைவு 167,907 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு, 181,126 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3319,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: 181,126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி..
181,126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-03kipqTM4JB7yvH9q7K-eCqq_AMYpVLHtEvbc-B5JHFNQZ2qmy6PyRQwHbuz5t3YtDNh0xlwleuG5M8R3FVS43i1CkcFujnGpcy7h1tYake9XY7vmxAC0VsGIILnRvx-m62ouxpOGe4/s640/xfgfg.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-03kipqTM4JB7yvH9q7K-eCqq_AMYpVLHtEvbc-B5JHFNQZ2qmy6PyRQwHbuz5t3YtDNh0xlwleuG5M8R3FVS43i1CkcFujnGpcy7h1tYake9XY7vmxAC0VsGIILnRvx-m62ouxpOGe4/s72-c/xfgfg.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/181126.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/181126.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content