மாரி மழைபொழிவு உச்சமான காலத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தில் தற்போதுவரை 21 அடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவ...
மாரி மழைபொழிவு உச்சமான காலத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தில் தற்போதுவரை 21 அடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளமான இரணைமடுக் குளத்மில் நேற்று வரையில் 21.3 அடிநீரே உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குளத்தின் கொள் அளவான 36 அடியை எட்டிய நிலையில் இம் முறை போதிய மழை வீழ்ச்சி இன்மை காரணமாக குளத்திற்கு நீர் வரத்து போதியளவில் கானப்படவில்லை.

இதன் காரணமாக தற்போதுவரை 21 அடியை மட்டுமே தொட்டுள்ளதனால் இம்முறை குளத்தில் அதிக நீர் இன்மை ஏற்பட்டால் 2020ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை போதியளவில் மேற்கொள்ள முடியாத தன்மையே கானப்படும்.
2018ஆம் ஆண்டு பருவ மழையில. இரணைமடுக் குளம் 36 அடியை தொட்டதனால் சிறுபோகம் , சிறுதானியம் மட்டுமற்றி ஏற்று நீர்ப்பாசணமும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. -