வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் 2 ஆயிரத்து 146 குடும்பங்களிற்கு வாழ்வதற்காக ஒரு நிலம்கூட கிடையாத நிலமை கானப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவில் ...
வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் 2 ஆயிரத்து 146 குடும்பங்களிற்கு வாழ்வதற்காக ஒரு நிலம்கூட கிடையாத நிலமை கானப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றய தினம் அதன் தலைவர் தர்மபாலா தலமையில் இடம்பெற்றபோதே மேற்படி விடயம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் நிலம் அற்ற குடும்பங்களிற்கான காணிப் பிரச்சணையை தீர்ப்பதற்கு காணிக் கச்சேரிகளை நடாத்த வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இடம்பெறும் காணிக் கச்சேரியில் வனவளத் திணைக்களம் , நில அளவைத் திணைக்களம் , மாகாண காணி ஆணொயாளர் அலுவலகம் , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும. உள்ளிட்ட வகையில் நடாத்தி அதற்கான தீர்மானத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.
இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் காணி அற்ற 2 ஆயிரத்து 146 குடும்பங்களில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 402 குடும்பங்களும் , செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவினில் 559 குடும்பங்களும் , வவுனியா வடக்கில் 164 குடும்பங்களும் வசிக்கும் அதேநேரம் வவுனியா தெற்கில் 21 குடும்பங்களும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.