தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி மீண்டும் கூடவுள்ளது. நேற்று (17) இரவு யாழில் நடந்த கூட்டத்தில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
நேற்று (17) இரவு யாழில் நடந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படாததால், மீண்டும் 27ம் திகதி யாழில் கூடுவதென முடிவாகியுள்ளது.

நேற்றைய கூட்டத்தில், மாற்று அணிகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென்றும், வழக்கத்தை விட மிக அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ளலாமென்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
எனினும், தேர்தல் தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென தமிழ்பக்கம் அறிந்தது. இதையடத்து மீளவும் 27ம் திகதி ஒருங்கிணைப்புக்குழு கூடுகிறது.