யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடரும் மழை காரணமாக இதுவரை 13 வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடரும் மழை காரணமாக இதுவரை 13 வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அணர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த 3 நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தை அண்டிய கடற்கரையோரத்தில் அமைந்திருந்த 7 வாடிகள் சேதமடைந்தமையால் 6 படகுகளெம் வலைகளும் சேதமடைந்துள்ளன.
இதேபோன்று மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமையாள் 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 அங்கத்தவர்களும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமையினால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 20பேரும் , நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேருமாகவே மொத்தம் 13 வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அணர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றன. -