ஆட்சிமாற்றத்தின் பின்னர் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இரானுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்து அந்த இடங்களில் மக்களை மீள் க...
ஆட்சிமாற்றத்தின் பின்னர் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இரானுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்து அந்த இடங்களில் மக்களை மீள் குடியேற்றும்
நடவடிக்கைகளை விரைந்துமுன்னெடுக்கவேண்டுமென வலிகாமம் வடக்குமீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலிவடக்குப் பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.சஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடகஅமையத்தில் நடைபெற்றஊடகசந்திப்பின் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாகஅவர் மேலும் தெரிவித்ததாவது..
கடந்தஐனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிமாற்றமொன்றுநாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்தமாற்றத்தில் புதிதாக வந்திருக்கின்ற ஐனாதிபதி சில நல்லெண்ண நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். அந்தநல்லெண்னநடவடிக்கைகளில் படைத்தரப்பிடமுள்ளகாணிகளை விடுவிப்பதுடன் மேலும் காணிகள் சுவீகரிக்கஎடுக்கின்றமுயற்சிகளையும் தடுத்துநிறுத்தவேண்டுமென்றுகோருகின்றோம்.
ஏனெனில் இரானுவத்தின் உயர் பாதுகாப்புவலியமாக இருந்தவலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடந்தஆட்சியில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்துஅங்குமக்கள் மீள் குடியேறிவருகின்றனர். ஆனால் இன்னும் பலஆயிரம் ஏக்கர் காணிகள் இரர்னுவத்தினம் வசம் இருக்கின்றது.
அதனைவிடுவிக்கவேண்டுமென்றேநாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றோம்.
குறிப்பாககடந்தஆட்சியில் இரானுவத்தின் வசமிருந்தகாணிகள் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுஒருதொகுதிநிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றநிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றஆட்சிமாற்றத்தினால் அந்தநடவடிக்கைகள் தடைப்பட்டிருக்கின்றன. ஆகவேபுதிதாகஆட்சிக்குவந்திருக்கின்றவர்கள் விடுவிக்கப்படாமல் படையினர்
வசமுள்ளகாணிகளைவிடுவிக்கவிரைந்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
இதேவேளை இரர்னுவத்தின் வசமுள்ளகாணிகள் விடுவிக்கப்படமாட்டாது. இரானுவமுகாம்கள் அகற்றப்படமாட்டாதுஎனஅண்மையில் பாதுகாப்புஅமைச்சின் செயலாளர் அறிவித்திருக்கின்றார். ஆனால் அந்தக் கருத்தைநாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆகவேகடந்தஅரசாங்கங்கள் முன்னெடுத்தகாணிவிடுவிப்புநடவடிக்கைளை இந்தஅரசாங்மும் முன்னெடுக்கவேண்டியதுஅவசியம்.
மேலும் இரானுவத்தினர் வசமுள்ளபொதுமக்களின் காணிகளைவிடுவிக்கவேண்டுமெனநாங்கள் வலியுறத்திவருகின்றஅதேநேரத்திலேயேகுடாநாட்டின் பல இடங்களிலும் படையினரின் தேவைக்காகபொதுமக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆகவேபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பதைஅரசாங்கம் தடுத்துநிறுத்தவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்