யாழ். வட்டுக்கோட்டை யொசிதா சர்வதேச முன்பள்ளி சிறார்களுக்கான பரிசளிப்பும் கௌரவிப்பும் நிகழ்வு வட்டு இந்துக் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கி...
யாழ். வட்டுக்கோட்டை யொசிதா சர்வதேச முன்பள்ளி சிறார்களுக்கான பரிசளிப்பும் கௌரவிப்பும் நிகழ்வு வட்டு இந்துக் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி தலைவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினாராக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஐன்ரல் ருவான் வணிகசூரிய கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் 51 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி லலித் ரத்நாயக்க உட்பட இரானுவ அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், பெற்றொர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.