ஜனாதிபதி செயலகத்தில் இனிமேல் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி குவளைகளில் தண்ணீர் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவு...
ஜனாதிபதி செயலகத்தில் இனிமேல் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி குவளைகளில் தண்ணீர் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பாளர்களுக்கு பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குவது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

“எதிர்காலத்தில் இது தொடராது. அதற்கு பதிலாக கண்ணாடிக் குவளைகளில் தண்ணீர் வழங்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது பெரும்பாலும் சுற்றுச்சூழலில் சேரும் பிளாஸ்டிக் போத்தல்களின் எண்ணிக்கையை குறைக்கும். மற்ற அரச நிறுவனங்களும் இந்த உதாரணத்தை தங்களால் இயன்றவரை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது் என குறிப்பிட்டுள்ளது.