டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்... 01. 2018 - 2019 பெரும்போகத்தினால் நெல் கொள்வனவு ...
டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்...
01. 2018 - 2019 பெரும்போகத்தினால் நெல் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை நெல்லை அரிசியாக்கி லங்கா சதோச சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
02. பாடசாலை கட்டமைப்புக்குள் ஆயிரம் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையிலும் புதிய மும்மொழி பாடசாலையை அமைத்தல்
03. Z .Scoreநடைமுறைக்கு அமைவாக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் மாவட்ட அடிப்படைக்கு பதிலாக பாடசாலையை அடிப்படையாக கொண்ட புதிய சமூகவியல் ஒன்றை நடைமுறையை அறிமுகப்படுத்துதல்.
04. யானைகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பராமரிப்பதற்கும் அதன் பின்னரான நடவடிக்கைகளுக்கான உத்தேச வேலைத்திட்டம்.
05. அரச காணி முகாமைத்துவ பணியை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்.
06. வாழ்க்கைச் செலவு தொடர்பில் அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமித்தல்.
07. ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை நிறுவுதல்
08.அமைச்சரவையின் அங்கத்துவம் அல்லாத இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் மற்றும் பணிகளை ஒப்படைத்தல்.
09. நிதி நகரத்திட்டத்தில் தற்போதைய விடயதானங்களை மதிப்பீடு செய்தல்