தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி அரசு -கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் கட...
தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி அரசு -கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் கடல் வள மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையீடு செய்தனர் .

இதனை தொடர்ந்து கல்லுண்டாய் குடியேற்ற மக்களை கடல் வள மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார் ..

இதனை தொடர்ந்து கல்லுண்டாய் குடியேற்ற மக்களை கடல் வள மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார் ..