முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாவிரத்னவை கைது செய்வதற்கான பிடிவிறாந்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை பேரில...
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாவிரத்னவை கைது செய்வதற்கான பிடிவிறாந்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை பேரில் குற்றப்புலனாய்வு பிரிவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை பேரில் குற்றப்புலனாய்வு பிரிவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.