இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட அலுவலகத்திற்கு அநாமதேய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில தினங்களின் முன்னர் இந்த கடித...
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட அலுவலகத்திற்கு அநாமதேய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சில தினங்களின் முன்னர் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம், ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் விவகாரம், புத்தர் சிலை அகற்றல், பௌத்தத்திற்கு எதிராக செயற்படல் ஆகிய விவகாரங்களில் தமக்கு எதிராக செயற்பட்டதாகவும், இனிமேல் அது நடைபெறாது என்றும், தாங்கள் வந்து விட்டதாகவும், இனிமேல் எல்லாமே தாங்கள்தான் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொச்சைத் தமிழில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.