சுவிஸ் துதரக பெண் அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று (16) சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய சட்டமா அதிபர் தி...
சுவிஸ் துதரக பெண் அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று (16) சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



