நியூஸிலாந்தின் எரிமலை குமுறத் தொடங்கிய நிலையில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளைத்தீவு என்று பெயர் கொண்ட வகாரி என்கிற எரிமலை இன்று திங...
நியூஸிலாந்தின் எரிமலை குமுறத் தொடங்கிய நிலையில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளைத்தீவு என்று பெயர் கொண்ட வகாரி என்கிற எரிமலை இன்று திங்கட்கிழமை முதல் குழம்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளது.
இதனால் ஐவர் உயிரிழந்துள்ளதோடு ஆபத்தான பகுதிகளில் சிக்கியிருந்த 23 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.