கடந்த அரசாங்க காலப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...
கடந்த அரசாங்க காலப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலை வனவாச விகாரையில் நேற்று நடைபெற்ற பிங்கம நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்ட போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சங்கைக்குரிய வௌஹமன்துவ வாசிஸ்வர தேரரின் 93 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பிரித் பாராயண நிகழ்வும் இடம்பெற்றது.