பாக்கிஸ்தானின் விருந்தோம்பலிற்கும் வழங்கப்பட்டபாதுகாப்பிற்கும்நன்றிதெரிவித்து அஞ்சலோ மத்தியுஸ் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மிகச்...
பாக்கிஸ்தானின் விருந்தோம்பலிற்கும் வழங்கப்பட்டபாதுகாப்பிற்கும்நன்றிதெரிவித்து அஞ்சலோ மத்தியுஸ் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மிகச்சிறந்த விருந்தோம்பலிற்கும் மிகவும் சிறப்பான பாதுகாப்பிற்கும் நன்றி என மத்தியுஸ் தனது டுவிட்டர்பதிவில் தெரிவித்துள்ளார்.
எங்களை சிறப்பாக பார்த்துக்கொண்டார்கள், உலகின் எந்த பகுதியையும் போலவும் நாங்கள் பாக்கிஸ்தானில் பாதுகாப்பாக உணர்ந்தோம் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.
எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தமைக்காக பாக்கிஸ்தானின் விசேட படையணி உட்பட அனைத்து படையினருக்கும் நன்றி என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடுவதற்கு பாக்கிஸ்தான் பாதுகாப்பான இடம் எனவும்மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.