கொழும்பு, பேருவளையிலுள்ள இல்லங்களில் ராஜிதவை தேடி சிஐடியினர் வலைவீசி தேடி வரும் நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்...
கொழும்பு, பேருவளையிலுள்ள இல்லங்களில் ராஜிதவை தேடி சிஐடியினர் வலைவீசி தேடி வரும் நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவர் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை வைத்தியசாலை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.
நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவர் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை வைத்தியசாலை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.