இராணுவத்தினரின் சமூக நலம் சார் வேலைத்திட்டங்களில் ஒன்றாக வடமராட்சியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட இரு குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் இரண்டு...
இராணுவத்தினரின் சமூக நலம் சார் வேலைத்திட்டங்களில் ஒன்றாக வடமராட்சியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட இரு குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் இரண்டு வீடுகளினை அமைத்து வீட்டு உரிமையாளர்களுக்கு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் வழங்கப்பட்டன.
இந்த வீடுகள் 55 ஆவது , 551 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் அமைத்ததுடன் குமார் வீரசூரிய என்பவர் வீடுகளை அமைக்க நிதி அன்பளிப்பு செய்துள்ளார்வடக்கில் உள்ள மக்களை இராணுவத்தினர்எந்த சந்தர்ப்பத்திலும் சினேக பூர்வமாகவும் இதயசுத்தியுடனும் தான் பார்க்கிறோமே தவிர
எமக்கு எதிராக போரிட்டவர்கள் என்று நாங்கள் பார்ப்பதில்லை என யாழ்.மாவட்ட கட்டளை தளபதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.