கட்சித் தலைமையைத் தன்னிடம் தருவதாக இருந்தால் அதனை உடனடியாகத் தரவேண்டும், அதிபர் (ஜனாதிபதி) தேர்தல் வேட்பாளர் வாய்ப்பைத் தாமதப்படுத்தித் தந்த...
கட்சித் தலைமையைத் தன்னிடம் தருவதாக இருந்தால் அதனை உடனடியாகத் தரவேண்டும், அதிபர் (ஜனாதிபதி) தேர்தல் வேட்பாளர் வாய்ப்பைத் தாமதப்படுத்தித் தந்ததுபோன்று வேண்டாம் என்று தெரிவித்தார் சஜித் பிரேமதாச. 
அதேநேரம் கட்சிக்குத் தலைமை தாங்கக் காத்திருப்பவர்கள் ஒற்றுணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்கிறார் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க. கட்சி மறுசீரமைப்பு தை மாதம் தொடங்கி மாசி மாதம் முடியும் என்றும் அவர் அறிவித்தார்.