யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழ...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்கள் பற்றி ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் வந்த ஆறுமுகன் தொண்டமான், அதிகாரிகளை சந்தித்து உரையாடியதுடன், இடம்பெயர்ந்தோர் முகாமிற்கும் சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, நல்லூர்க்கந்தனையும் வழிபட்டார்.